சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழா..!! வெற்றி வாகை சூடியது யார்..??

சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழா..!! வெற்றி வாகை சூடியது யார்..??

சிங்கப்பூரின் சிறந்த விளையாட்டாளர் விருது வழங்கும் விழாவை ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் நாளிதழ் வருடாந்தோறும் வழங்கி வருகிறது.

கடந்த 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டாளர் விருதினை கோல்ஃப் விளையாட்டு வீராங்கனை ஷெனன் டான்(21) வென்றுள்ளார்.

ஐரோப்பாவின் பெண்களுக்கான “Ladies European Tour Order of Merit” விருதை வென்ற முதல் சிங்கப்பூர் பெண்மணி என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

ஜெர்மனியின் மாஸ்டர்ஸ் விருது, இந்திய பொது விருது என்ற விருதுகளை பெற்றுள்ளார்.

இளைஞர்களை கோல்ஃப் விளையாட்டில் புகுத்துவதற்கு ஷெனன் முனைப்பு காட்டி வருகிறார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK