சிங்கப்பூரில் கருக்குழாய் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிப்பு!
சிங்கப்பூரில் கருக்குழாய் வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படும். இந்த வகையான புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டாய் நிலையாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாண்டு சரிவுக்குப் பிறகு நிலையாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். வழக்கமான மருத்துவ பரிசோதனை மூலம் இதன் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த புற்றுநோய்க்கு பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவர். பெண்களிடம் மட்டுமே இந்த வகையான புற்றுநோய் காணப்படும். இந்த நோய் ஒவ்வொரு ஆண்டும் 200 […]
சிங்கப்பூரில் கருக்குழாய் வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிப்பு! Read More »