திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! 29/04/2025 / #hongkong, #Sgtamilan, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! ஹாங்காங் டாலர் 200,000 (S$33,870) மதிப்புள்ள நகைகள் அடங்கிய பாதுகாப்புப் பெட்டியைத் திருடியதாகக் கருதப்படும் நபரை ஹாங்காங் போலீசார் தேடி வருகின்றனர்.திருடிய நபரிடம் அந்த பெட்டி தற்போது இல்லை.அவர் அந்தப் பெட்டியை விளையாட்டு மைதானத்திலேயே விட்டுச் சென்றார்.ஹேப்பி வேலி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளித்தார்.ஷியு ஃபாய் டெரஸில் உள்ள வீட்டில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றதாக அவர் புகார் அளித்தார். விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்...!!! அண்டை வீட்டுக்காரரான அவர் சந்தேக நபரை பின்தொடர்ந்தார்.அப்போது அந்த நபர் நகைப் பெட்டியை விட்டுச் செல்வதைக் கண்டார்.பாதிக்கப்பட்டவர் உள்ளூர்வாசி என்று போலீசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!!