சிங்கப்பூரில் நோன்பு பெருநாள் சந்தை!
சிங்கப்பூரில் கேலாங் சிராய் சந்தை நோன்பு மாதம் தொடங்கும் முதல் நாளிலிருந்து சந்தை செயல்பட தொடங்கும். இந்த முறை நோன்பு மாதம் தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு சந்தை தொடங்கப்படும். இதன் மூலம் மக்கள் அங்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். சந்தை மார்ச் மாதம் 17-ஆம் தொடங்கி 36 நாட்கள் செயல்படும். இதில் 700 கடைகள் இடம் பெற எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 150 உணவு கடைகள் ஆகும். இதே சந்தையில் கடந்த ஆண்டு 70 கடைகள் […]