சிங்கப்பூர் கடற்துறை அதிகாரிகளுக்கு இணைய வழி வகுப்பு!
சிங்கப்பூர் கடற்துறை அதிகாரிகள் சங்கம் கடற்துறை அதிகாரிகளுக்காக இணைய வழி கற்றல் வகுப்பு ஆரம்பமாக்க திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் எளிமையான முறையிலும், நேரத்தை மிச்சப் படுத்தலாம். இதன் மூலம் செலவையும் மிச்சப் படுத்தலாம். இணைய வழி கற்றல் மூலம் ஒவ்வொரு அதிகாரிக்கும் 5000 வெள்ளி வரை மிச்சப்படுத்தலாம். தற்போது இணைய வசதி எல்லா இடத்திலும் இருக்கிறது. இதன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பயிற்சியைக் கடற்துறை அதிகாரிகள் மேற்கொள்ளலாம். ஒவ்வொருவர் திறமைக்கும் ஏற்ப பயிற்சிகள் வடிவமைக்கப்படும். புதிதாக அறிமுகமாக […]
சிங்கப்பூர் கடற்துறை அதிகாரிகளுக்கு இணைய வழி வகுப்பு! Read More »