பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்…!!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்...!!!

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸில் நடந்து வருகிறது.

 நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் போட்டியின் மூன்றாவது சுற்றில், முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரியாவின் பிலிப் மிசோலிக்கை எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பிலிப் மிசோலிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் 4வது சுற்றில் ஜோகோவிச் பிரிட்டனின் கேமரூன் நோரியை எதிர்கொள்கிறார்.

இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷ்யாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை எதிர்கொள்கிறார்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan