KFC வெளியிட்ட பற்பசை 2 நாட்களில் விற்று தீர்ந்தது..!! அப்படி என்ன ஸ்பெஷல்…??? 12/04/2025 / #kfc' toothpaste, #Sgtamilan, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link KFC வெளியிட்ட பற்பசை 2 நாட்களில் விற்று தீர்ந்தது..!! அப்படி என்ன ஸ்பெஷல்...??? அசைவ பிரியர்களை குஷிப்படுத்தும் வகையில் KFC நிறுவனம் பற்பசை ஒன்றை தயாரித்துள்ளது.ஆம்.இனி பல் துலக்கும் போது கூட வறுத்த கோழிச் சுவையை ருசிக்கலாம்.KFC நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அந்த பற்பசை 2 நாட்களுக்குள் விற்றுத் தீர்ந்துள்ளது.இந்த பற்பசை ஆஸ்திரேலிய பற்பசை உற்பத்தியாளர் ஹிஸ்மைலுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.KFC சிக்கனில் 11 ரகசிய மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. ஆசிய பேட்மிண்டன் வெற்றியாளர் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் வீரர்!! பற்பசையில் அதே பொருட்கள் இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது.ஏப்ரல் முட்டாள்கள் தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பற்பசையை சில நெட்டிசன்கள் பொய் என்று நினைத்தனர்.ஆணோ சிலரோ இந்த பற்பசையை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan