சிலியில் அவசியம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள்…!!!
தென் அமெரிக்காவில் உள்ள ஒரு அழகான நாடு தான் சிலி. இங்கு ஏராளமான முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன. அவை சிலோ தீவு, டோரஸ் டெல் பெய்ன், அட்டகாமா பாலைவனம் மற்றும் சிலி படகோனியா உள்ளிட்டவை ஆகும். இந்த நாடு அதன் பசிபிக் பெருங்கடல் கடற்கரை, இயற்கை அழகு மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு பிரபலமானது. இங்கு நாம் கடற்கரைகள் மற்றும் அழகான இயற்கை காட்சிகள், சாகசங்கள் என ஒருபோதும் மறக்க முடியாத சிறந்த அனுபவங்களை நிச்சயம் தரும். […]
சிலியில் அவசியம் பார்க்க வேண்டிய 10 சுற்றுலா தலங்கள்…!!! Read More »