மங்கையர்களின் அழகை மெருகேற்றும் அழகு குறிப்புகள்..!!
மங்கையர்களின் அழகை மெருகேற்றும் அழகு குறிப்புகள்..!! 👉 தினமும் ஒரு ஸ்பூன் கருப்புக் கொண்டைக்கடலை சாப்பிடுவது உங்கள் தலைமுடியை நன்றாக வளரச் செய்யும். 👉 செம்பட்டை முடி இருப்பவர்கள் தலைமுடியில் தேங்காய்ப் பால் தடவி குளிப்பதால் செம்பட்டை விரைவில் மறையும். 👉 பப்பாளி பழத்தை மசித்து முகத்தில் தடவினால் பளபளப்பு அதிகரிக்கும். 👉 வாழைப்பழத் தோலை லேசாக சூடாக்கி கண்களின் மேல் வைப்பதால் கருவளையங்கள் குறையும். 👉 கொத்தமல்லி மற்றும் மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் […]
மங்கையர்களின் அழகை மெருகேற்றும் அழகு குறிப்புகள்..!! Read More »