2023-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வழங்கிய விருதுகள்!
சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் 2023-ஆம் ஆண்டு 200 க்கும் மேற்பட்ட பல விருதுகளை வழங்கியுள்ளது.குழுக்கள், அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கப் பட்டனர். சிறப்பாக சேவைகளில் செயல்பட்டவர்களுக்கும்,புத்தாக்க துறையில் பணி புரிந்தவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் க. சண்முகம் கலந்துக் கொண்டார். அதில் அவர், சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்து இருக்கும் உள்துறை அமைச்சகத்தைப் பாராட்டினார். சிங்கப்பூர் பல இன, பல சமய மக்களைக் கொண்ட நாடு என்றும் அவர் கூறினார்.இதனால் இது மிக […]
2023-ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் வழங்கிய விருதுகள்! Read More »