சிங்கப்பூரில் உள்ள திரையரங்கிற்கு 3.4 மில்லியன் வெள்ளி வாடகை பாக்கி!
திரையரங்கிற்கு 3.4 மில்லியன் வெள்ளி வாடகை பாக்கி!
Jem கடைத் தொகுதியில் அமைந்திருந்த திரையரங்கிற்கு செலுத்த வேண்டிய மூன்று புள்ளி நான்கு மில்லியன் வெள்ளி வாடகை பாக்கியம் செலுத்த Cathay Cineplexes நிறுவனம் தவறி உள்ளது.
ஜூலை 22 ஆம் தேதிக்குள் அதனை செலுத்துமாறு நிறுவனத்துக்கு Jem கடைத் தொகுதி நிர்வாகம் சட்டபூர்வ கோரிக்கையை அனுப்பியுள்ளது.
அவ்வாறு செய்ய தவறினால் நிறுவனம் கடனை திருப்பி செலுத்த இயலாத நிலையை அடைந்ததாக கருதப்படும்.