அவர் தனது Singpass விவரங்களை சட்டவிரோதமாக வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு நிறுவனத்தின் வங்கி கணக்கில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று 4.22 மில்லியன் யூரோ (அது சிங்கப்பூர் மதிப்பிற்கு கிட்டத்தட்ட 6மில்லியன்) பணத்தை போட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அவர் அடையாளம் தெரியாத ஒருவருக்காக நிறுவனத்தின் பெயரை பயன்படுத்த ஒப்புக்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
ஒவ்வொரு கூட்டத்துக்கும் வெவ்வேறு தண்டனைகள் உண்டு அவற்றில் ஒன்று குற்றச் செயல் வழி பணம் இட்ட மற்றவர்களுக்கு உதவினால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை 500000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும், விதிக்கப்படலாம்.