சிங்கப்பூரில் பல குற்றங்களை புரிந்த நிறுவன இயக்குனர்! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

25 வயது உடைய ரியான் பின் ரஹிம் என்பவர் Neptun International Pte Ltd என்ற நிறுவனத்தில் 2002 ஆம் ஆண்டு நிர்வாக இயக்குனராக இருந்துள்ளார்.

அவர் கள்ள பணத்தை நல்ல பணமாக மாற்றியது கணினியை தவறாக பயன்படுத்தியது மிரட்டல் கொடுத்தது என்ற பல குற்றங்களை எதிர்நோக்குகிறார்.

அவர் தனது Singpass விவரங்களை சட்டவிரோதமாக வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு நிறுவனத்தின் வங்கி கணக்கில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று 4.22 மில்லியன் யூரோ (அது சிங்கப்பூர் மதிப்பிற்கு கிட்டத்தட்ட 6மில்லியன்) பணத்தை போட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அவர் அடையாளம் தெரியாத ஒருவருக்காக நிறுவனத்தின் பெயரை பயன்படுத்த ஒப்புக்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

ஒவ்வொரு கூட்டத்துக்கும் வெவ்வேறு தண்டனைகள் உண்டு அவற்றில் ஒன்று குற்றச் செயல் வழி பணம் இட்ட மற்றவர்களுக்கு உதவினால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை 500000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும், விதிக்கப்படலாம்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan