சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
ஜூலை 7ஆம் தேதி இரவு பிரிஸ்பனிலிருந்து கிளம்பியா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ246 மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் சிங்கப்பூரை வந்து அடைந்திருக்க வேண்டும்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பிய அந்த விமானம் இடையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஜூலை 8-ம் தேதி அதிகாலை பெர்த் நகருக்கு திருப்பி விடப்பட்டது.