பிற்பகல் 3.25 மணியளவில் 501 ஜாலான் அகமது இப்ராஹிம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்ததாக நம்பப்படுவதாக காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தன.
மற்றொரு நபருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
மேலும் இந்த விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.