சிங்கப்பூரில் மூத்தோருக்களுக்காக வழிகாட்டும் நிலையங்கள் விரிவுப்படுத்தப்படும்!
சிங்கப்பூரில் மூத்தவர்களுக்காக உதவும் முயற்சிகள் புதிதாக உருவாக்கப்படுகிறன.“நலமாக வாழலாம், நலமாக மூற்படையலாம்´´ என்ற திட்டத்தில் மூன்று அம்சங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் ong ye kung கூறினார். இவ்வாண்டு மூத்தோர்கள் ஆரோக்கியமாக இருந்து துடிப்புடன் செயல்பட கூடுதலான சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதே இலக்கு என்றார். இதற்காக புதிய திட்டங்கள் அறிமுகப்பட உள்ளது. தற்போதைய மூத்தோர்கள், எதிர்கால மூத்தோர்கள் ஆகியோர்களின் தேவைகளைக் கண்டறிய முயற்சி செய்து வருவதாகவும் கூறினார். மூத்தோர்களுக்காக வழிகாட்டும் தற்போதைய நிலையங்கள் நோய்கள், […]
சிங்கப்பூரில் மூத்தோருக்களுக்காக வழிகாட்டும் நிலையங்கள் விரிவுப்படுத்தப்படும்! Read More »