லக்னோவில் அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விபத்து!
இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ நகரில் நான்கு அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மூன்று பேர் உயிரிழந்ததாகவும்,14 பேர் மீட்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தனர். கட்டட இடிப்பாடுகளில் 35 பேர் சிக்கி இருக்கலாம் என்று கூறினர். கட்டட இடிப்பாடுகளில் இருப்பவர்களை மீட்பதற்கு முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மாநில இயக்குனர் கூறியதாவது,“ நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கூட இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம்´´ என்று கூறினார். சில வாரங்களுக்கு முன் ஜோசர்பாத் என்னும் இடத்தில் நூற்றுக்கும் […]