மலேசியா பிரதமர் வருகை!சிங்கப்பூர் பிரதமர் Lee வரவேற்பு உரை நிகழ்த்தினார்!
ஜனவரி 30-ஆம் தேதி மலேசியா பிரதமர் சிங்கப்பூருக்கு வருகைப் புரிந்தார். சிங்கப்பூர் பிரதமர் வரவேற்பு உரையை நிகழ்த்தினார். சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் தனித்துவமிக்க நெருக்கமான உறவு இருப்பதைச் சுட்டினார். இரு நாடுகளும் சுகாதாரம், கல்வி, கலாசாரம், விநியோகத் தொடர், தொலைத்தொடர்புத் துறை உள்ளிட்ட பல அம்சங்களுக்கு ஒத்துழைத்து வலுப்படுத்தி இருப்பதையும் குறிப்பிட்டார். மலேசியாவின் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் சிங்கப்பூர். நேரடி முதலீடாக 56 பில்லியன் வெள்ளியை மலேசியா கொண்டுள்ளது. மலேசியப் பொருளியல் மீதும் மலேசியர்கள் மீதும் சிங்கப்பூர் […]
மலேசியா பிரதமர் வருகை!சிங்கப்பூர் பிரதமர் Lee வரவேற்பு உரை நிகழ்த்தினார்! Read More »