சீனப் புத்தாண்டு விடுமுறை! மருந்தகங்கள் செயல்படுமா?
சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது 850 மருந்தகங்கள் திறக்கப்பட்டு இருக்கும். சீனப் புத்தாண்டு விடுமுறையானது செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கும். திறக்கப்பட்டிருக்கும் 500 மருந்தகங்களில் கிருமிப்(Covid)பரிசோதனைச் செய்துக் கொள்ளும் வசதியும் இருக்கும். இதனைப் பற்றி முழு விவரத்தையும் தெரிந்துக் கொள்வதற்கு மக்கள் சுகாதார அமைச்சகம், ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, ஜாஸ் ஆகிய பக்கங்களில் அறிந்துக் கொள்ளலாம். இதில் மருந்தகங்கள் பட்டியல், விவரமும் இருக்கும். பொதுமக்கள் இதனை இவ்வாறு தெரிந்துக் கொள்ளலாம். Flu.gowhere.gov.sg என்ற இணையப் பக்கத்தில் பதிவு […]
சீனப் புத்தாண்டு விடுமுறை! மருந்தகங்கள் செயல்படுமா? Read More »