சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!!
சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாற்று பயண ஏற்பாடுகளை நாடுகின்றனர். ஒரு வழி பயணத்திற்கு பள்ளி பேருந்து கட்டணம் மாதத்திற்கு சுமார் $240 வசூலிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும்,வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 4 கிலோமீட்டராக இருக்க வேண்டும். பள்ளிக்கு அப்பால் வசிப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏறத்தாழ 180 தொடக்கப் […]
சிங்கப்பூரில் அதிகரிக்கும் பள்ளி பேருந்து கட்டணம்..!!! Read More »




