புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!!
புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!! சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மீண்டும் ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன. இதை ஒன்றன் பின் ஒன்றாக ஐசிசி தீர்த்து வைத்தது. இந்திய கிரிக்கெட் அணி பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்லாமல் துபாயில் ஹைபிரிட் மாடலில் விளையாடுகிறது.இந்த சூழலில் இந்திய அணி அணிந்திருக்கும் ஜெர்சியில், போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் […]
புறக்கணிப்பு குறித்து கொந்தளித்த பாகிஸ்தான்…!! விளக்கமளித்த ஐசிசி..!!! Read More »










