இந்தியாவில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி!
இந்தியாவில் நோய் பரவல் காலத்தின் போது பல பேரால் Work From Home என்ற வீட்டில் இருந்து வேலைப் பார்க்கும் வேலை இணையம் மூலம் தேடப்பட்டது. இதனை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டனர். கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறைக்கு மோசடி கும்பல் குறித்த புகார்கள் வந்துள்ளது. பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரிக்க தொடங்கியது. வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டும் என்று தேடுபவர்களுக்கு தொடர்புக் கொண்டு இந்தியா தலைநகரமான புது டெல்லியில் […]
இந்தியாவில் வீட்டிலிருந்து வேலை செய்ய வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி! Read More »