சீனப் புத்தாண்டு வரவேற்பு! அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்!
அமெரிக்காவில் சீனப் புத்தாண்டை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி திரண்டுள்ளனர்.கலிபோர்னியாவில் உள்ள Monterey Park ல் புத்தாண்டை வரவேற்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் தயாராக இருந்தனர்.அங்கு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து இருப்பதாக ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பவத்தில் சிலர் காயம் அடைந்ததாக அமெரிக்கா ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மற்றும் 16 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சீனப் புத்தாண்டு வரவேற்பு! அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்! Read More »