கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஜாலான் பாத்து பேட்டையில் இருந்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கு காரிஸ் பேருந்தில் சென்றுள்ளார்.
அங்கிருந்து ஆயர் ராஜா பெரு விரைவு சாலையை நோக்கி நடந்த கரிஸ் அங்குள்ள சில கால்வாய்களில் இறங்கியதன் வழியாக சேண்ட்விச் சாலையில் உள்ள தரைவீடு பகுதியில் நுழைந்து திருட முயற்சித்துள்ளார்.