சிங்கப்பூரில் எந்தெந்த வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்!! என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சிங்கப்பூரில் இயங்கி வரும் Jobstreet by Seek நிறுவனம் வேலை வாய்ப்பு விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள வேலைகளுக்கு சிங்கப்பூரில் அதிகமாக ஆட்கள் சேர்க்கப்படுகிறது.
சிங்கப்பூரில் இந்த ஐந்து துறைகளில் முதல் காலாண்டில் அதிகமான வேலை வாய்ப்புகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதிக வேலைகள் என்பது அதிக சம்பளத்திற்கான அறிகுறி இல்லை உதாரணத்திற்கு நிர்வாகம் மற்றும் அலுவலக ஆதரவு தொடர்பான வேலைகளுக்கு எப்பொழுதுமே தேவை இருந்து கொண்டே இருக்கும்.
துறை சார்ந்த தேவையை மட்டும் கருத்தில் கொண்டு வேலை தேடக்கூடாது.
தொழில் வளர்ச்சி இலக்கு , சம்பள எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றை பரிசிலினை செய்து வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று Jobstreet கூறுகிறது.