மாணவரை கடத்தியதாக நாடகமாடிய வெளிநாட்டு மாணவருக்கு $5100 அபராதம்..!!!

மலேசியாவில் கடத்தலை திட்டமிட்டதாகக் கூறி, சிங்கப்பூரில் படிக்கும் வெளிநாட்டு மாணவருக்கு கோலாலம்பூர் நீதிமன்றம் 17,000 ரிங்கிட் (S$5,100) அபராதம் விதித்துள்ளது.
சீன நாட்டவர் ஸாங் ருன்பாவ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர் 18 வயது மாணவர் யெ யிங்ஸிக் கடத்தியது போல் நடித்து, போலி வீடியோவை யெவின் தாயாரிடம் காட்டி, 5 மில்லியன் யுவான் (சுமார் 895,000 பாட்) பிணைப்பணம் கோரினார்.
இந்த சம்பவம் மே 2 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த யேவின் தாய் சீனாவிலிருந்து மலேசியாவிற்கு திரும்பி
காவல்துறையில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan

