பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! 03/06/2025 / #Sgtamilan, #sports, #Sportsnews, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:காலிறுதிக்கு முன்னேறிய ஜானிக் சின்னெர்..!!! ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது.உச்சத்தை எட்டியுள்ள இந்த பரபரப்பான தொடரில், இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் முதலிடத்தில் உள்ள வீரர்களான ஜானிக் சின்னெர் (இத்தாலி) மற்றும் ஆண்ட்ரே ரூப்லெவ் (ரஷ்யா) மோதினர்.தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சின்னெர், 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!!