ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான ஒரு நற்செய்தி...!!!
சிங்கப்பூர்: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் சிங்கப்பூர் மாணவர்கள் விரும்பினால் உள்ளூர் பல்கலைக்கழகங்களில் தங்களின் பட்டப்படிப்பைத் தொடரலாம் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மாணவர்கள் படிக்கின்றனர்.
எனவே சிங்கப்பூர் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்கள் சேருவதற்கு அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மேலும் அங்கு 6,800க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் அங்கு படிக்கின்றனர்.