சிங்கப்பூரில் புதிய வேலை வாய்ப்புகள்!! எந்த நிறுவனத்தில் வேலை தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. 28/06/2025 / job alert, jobalert, jobs, jobseekers, sgtamilan, singapore, singaporejobs, singaporenews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் புதிய வேலை வாய்ப்புகள்!! எந்த நிறுவனத்தில் வேலை தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்..... சிங்கப்பூரில் செயல்படும் சுவிஸ்-அமெரிக்க நிறுவனமான Alcon நிறுவனம் இங்கு தனது வளாகத்தை விரிவுப்படுத்த உள்ளது. அந்நிறுவனம் சிங்கப்பூரில் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இதனால் உற்பத்தி, தர மேம்பாட்டு மற்றும் விநியோக நிர்வாகம் ஆகியவற்றில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். 2024 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் Alcon நிறுவனம் சுமார் 600 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.உலகளவில் பயன்படுத்தப்படும் 10 இல் ஒரு கண் ஒட்டுவில்லை சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு!! Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan