ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல புதிய விசா கொள்கையை அமெரிக்கா அறிமுகப்படுத்தி இருக்கிறது.
சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் செல்வதற்கு B-1 அல்லது B-2 விசா தேவை. இவர்கள் 5000 முதல் 15,000 டாலர் வரை பணம் செலுத்த வேண்டும்.
உள்ளே வருவதற்கு முன்பாக கட்டப்படும் அந்த பணமானது வெளியே போகும்போது திரும்ப கொடுக்கப்படும். வர்த்தகர்களுக்கு மட்டுமல்லாது சாதாரண சுற்றுப் பயணிகளுக்கும் இந்த கட்டண நிர்ணயம் ஆனது பொருந்தும்.