Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! 25/03/2025 / #Sgtamilan, #southkorea, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்..!!! தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்.அவருக்கு வயது 63.செவ்வாய்க்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு நிர்வாகி இறந்ததாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.2022 ஆம் ஆண்டில், திரு. ஹான் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீச்சம்பவம்...!!! சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு 2 தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளனர்.சாம்சங் நிறுவனத்தின் மற்றொரு தலைமை நிர்வாக அதிகாரியாக ஜுன் யாங் ஹியூன் செயல்படுகிறார்.இவர் தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனத்தின் சிப் வணிகத்தை மேற்பார்வையிடுகிறார். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan புக்கிட் பாஞ்சாங் பகுதியில் இரண்டு அடுக்கு பேருந்தில் தீ!!