உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்திய நகக் கலைஞர்…!!
உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகு படுத்திய நகக் கலைஞர்…!! பேங்காக்கைச் சேர்ந்த ஒரு நகக் கலைஞர் இறந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்தியுள்ளார். அவர் இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அழகு நிலையத்திற்குச் செல்லவிருந்த நாளில், வாடிக்கையாளர் ஒரு விபத்தில் இறந்தார். வாடிக்கையாளரின் தோழி நகக் கலைஞரைச் சந்தித்து, இறுதிச் சடங்கில் அவரது நகங்களை அழகு படுத்தச் சொன்னார். அந்த வாடிக்கையாளரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று தனது தோழி கேட்டுக் கொண்டதாக நகப் பராமரிப்புக் […]
உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்திய நகக் கலைஞர்…!! Read More »