என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன வேணாலும் செய்வேன்…!!
என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன வேணாலும் செய்வேன்…!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. மலையாளத் திரைப்படமான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானார். பிரேமம் படத்தில் மலர் டீச்சரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.ஆனால் சாய் பல்லவி பிரேமம் படத்திற்கு முன் கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை.அதன் பிறகு இவர் தமிழில் தியா, மாரி 2 […]
என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன வேணாலும் செய்வேன்…!! Read More »