உலகின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களின் பட்டியல்..!!!
உலகின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களின் பட்டியல்..!!! விமானத்தில் ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அப்படி விமானத்தில் ஏறி தரை இறங்கும் வரை சிலருக்கு தாங்கள் பத்திரமாக தரையிறங்க வேண்டும் என்ற ஒரு பய உணர்வு இருப்பதுண்டு. அப்படி விமான நிலையத்தின் ஓடுபாதையே ஆபத்தான நிலையில் இருக்கும் விமான நிலையங்களை பற்றி இங்கு காண்போம். இந்த இடங்களில் மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகள் கூட இங்கு விமானத்தை தரையிறக்குவதில் சிக்கலை சந்திப்பர்.பெரும்பாலான […]
உலகின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களின் பட்டியல்..!!! Read More »