என்ன..!! நீண்ட நேரம் தூங்கினால் அறிவாற்றல் அதிகரிக்குமா…???
என்ன..!! நீண்ட நேரம் தூங்கினால் அறிவாற்றல் அதிகரிக்குமா…??? இளம் பருவத்தினரின் தூக்கத்தில் ஏற்படும் சிறிய மாறுதல்கள் கூட அவர்களின் அறிவாற்றல் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர். ஆம். இரவில் சீக்கிரமாகப் படுக்கைக்குச் சென்று நீண்ட நேரம் தூங்கும் டீனேஜர்களின் மூளை கூர்மையானதாகவும், சிறந்த அறிவாற்றல் செயல்பாடு கொண்டதாகவும் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சுமார் 3,000 டீனேஜர்கள் கலந்து கொண்டனர். இதில் நீண்ட நேரம் தூங்கியவர்களின் வாசிப்புத் திறன் சிறந்ததாகவும், சொல்வளம் மற்றும் […]
என்ன..!! நீண்ட நேரம் தூங்கினால் அறிவாற்றல் அதிகரிக்குமா…??? Read More »