சிங்கப்பூரில் 2026 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்: முக்கிய தகவல் இதோ…!!!
சிங்கப்பூரில் 2026 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்: முக்கிய தகவல் இதோ…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2026 கல்வி ஆண்டிற்கான உள்ளூர் உயர்நிலைப் பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகளில் சேர ஆர்வமுள்ள வெளிநாட்டு சிங்கப்பூர் மாணவர்கள் அடுத்த வியாழக்கிழமை (10.07.25) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த சேர்க்கை திட்டம், வெளிநாட்டிலிருந்தும், ஊருக்குத் திரும்பும் மாணவர்களுக்கும், அவர்களது கல்விப் பயணத்தைத் தடையின்றி தொடர உதவுகிறது. விண்ணப்பதாரர்கள், தங்களது கல்வித் தகுதிகள் மற்றும் வயதுக்கு ஏற்ப தகுந்த வகுப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம். 2026 கல்வியாண்டில் உள்ளூர் படிவம் […]
சிங்கப்பூரில் 2026 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்: முக்கிய தகவல் இதோ…!!! Read More »

