ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே அமைக்கப்படவுள்ள புதிய பாலம்..!!!
ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையில் சாலை மார்க்கமாக ஒரு புதிய இணைப்புப் பாலம் கட்டப்பட உள்ளது.இது இரு நாடுகளின் நட்புறவை எடுத்துக்காட்டும் வகையில் ‘நட்புப் பாலம்’ என்று அழைக்கப்படும். இதன் கட்டுமானம் தற்போது தொடங்கிவிட்டது.துமென் ஆற்றின் மீது ஒரு புதிய ‘நட்பு பாலம்’ அமைக்கப்பட உள்ளது. McDonald’s விற்பனை குறைவு!! கூடுதல் சலுகைகள் வழங்க திட்டம்!! இது 850 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். ‘நட்புப் பாலம்’ 2026 இல் அதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் என்று […]
ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே அமைக்கப்படவுள்ள புதிய பாலம்..!!! Read More »