சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!!
சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசானது உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்முறை பயிற்சி திட்டத்தைத் தொடங்க உள்ளது. இது ICAO (சர்வதேச சிவில் விமான அமைப்பு) மற்றும் IMO (சர்வதேச கடல்சார் அமைப்பு) உடன் இணைந்து செயல்படும். புதிய பயிற்சிகளில் தலைமைத்துவம், மேலாண்மை, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், நெருக்கடி மேலாண்மை, விபத்து விசாரணை மற்றும் மனித […]
சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடல்சார் துறைகளுக்கான புதிய பயிற்சி திட்டம்…!! Read More »

