சிங்கப்பூர் பொங்கோவில் மறு விற்பனை வீட்டின் விலை மில்லியன்!முதல் முறை!
சிங்கப்பூரில் மறு விற்பனை வீடுகள் அதிகமாக விற்பனையாகும். பொங்கோல் என்ற வட்டாரத்தில் ஐந்தறை மறு விற்பனை வீடு அதிகப்படியான விலையில் விற்கப்பட்டுள்ளது. அதாவது,1.22 மில்லியன்கள் விற்கப்பட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொங்கோல் வட்டாரத்தில் மறு விற்பனை வீட்டின் விலை அதிகரித்து இருந்தது. அப்போது,1.198 மில்லியன் வெள்ளிக்கு விற்பனையானது. இதுவே முதல் முறை. ஆகஸ்ட் மாதம் Punggol Field Punggol Sapphire வீடமைப்பில் உள்ள வீடுகள் விற்பனைக்கு வந்தது. இந்த வீட்டிற்கு ஒரு சிலர் 1.1 […]
சிங்கப்பூர் பொங்கோவில் மறு விற்பனை வீட்டின் விலை மில்லியன்!முதல் முறை! Read More »