சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு நிலவரம்!!
சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு நிலவரம்!! employment situation in singapore Randstand நிறுவனம் 2500 பேரிடம் நடத்திய ஆய்வில் ,சிங்கப்பூரில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடந்த ஓராண்டில் வேலையை மாற்றியுள்ளனர் அல்லது வேலையை மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. வேலை தேடுபவர்களில் பெரும்பாலோர் நிதித்துறை,தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த ஆண்டின் தொடக்கத்தில், 10 ஊழியர்களில் 3 க்கும் மேற்பட்டோர் வேலையை மாற்ற திட்டமிட்டதாக கண்டறியப்பட்டது. […]
சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு நிலவரம்!! Read More »