இது இல்லையென்றால் இனிமேல் சிங்கப்பூர் செல்வது கடினம்!!
இது இல்லையென்றால் இனிமேல் சிங்கப்பூர் செல்வது கடினம்!! சிங்கப்பூருக்கு S PASS,E PASS இல் செல்வதற்கு RMI அல்லது AVANZZ தேவைப்படுகிறது.இவ்விரண்டும் கட்டாயமாகிவிட்டது. நீங்கள் இந்தியாவில் படித்து முடித்து பெற்ற சான்றிதழ்கள் உண்மையானதா? போலியானதா? என்பதை சோதித்து பார்த்து வழங்கப்படும் சான்றிதழே RMI அல்லது AVANZZ. இவ்விரண்டும் வெவ்வேறு கம்பெனிகள்.இந்த இரண்டு கம்பெனிகள் சிங்கப்பூரில் இருந்து உங்களுடைய டாக்குமெண்ட்கள் உண்மையானதா, என்பதை சோதனை செய்வார்கள்.தற்போது S PASS,E PASS க்கு அப்ளை செய்ய RMI அல்லது AVANZZ […]
இது இல்லையென்றால் இனிமேல் சிங்கப்பூர் செல்வது கடினம்!! Read More »