sport

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!!

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! இந்தியா, ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 1 வரை நடைபெறுகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கராச்சியில் […]

நீங்க பண்ணது சரிதான்னா…நாங்க பண்ணதும் சரிதான்… பாகிஸ்தான் விளக்கம்..!! Read More »

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..???

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டக்கில் உள்ள பரபதி மைதானத்தில் பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இந்தியா

இன்றைய போட்டியில் கோலி களமிறங்குவாரா..??? இந்தியா தொடரை வெல்லுமா..??? Read More »

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!!

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருக்கின்றனர். ஒரு மாத காலம் நடைபெற உள்ள இந்த போட்டியானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை

சாம்பியன்ஸ் டிராபி நிச்சயம் இந்த அணிக்குத்தான்…!!!சவுரவ் கங்குலியின் கணிப்பு..!!! Read More »

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..???

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்.ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீரஜ் சோப்ரா 2021 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஊடகங்களில் இது குறித்து எந்த செய்தியும் வராத நிலையில், திருமண நிகழ்வின்

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? Read More »