இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!!
இந்தியாவுடன் பைனலில் மோதப்போவது யார்?? நியூசிலாந்து Vs தென்னாபிரிக்கா அரை இறுதி போட்டி..!!! ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு 265 ரண்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் அடுத்ததாக களம் இறங்கிய இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி […]





