சிங்கப்பூர் மக்களே!! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!!
சிங்கப்பூர் மக்களே! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!! சிங்கப்பூர்: உலக வரலாற்றில் மறக்க முடியாத சோகமான நிகழ்வாக விளங்கும் டைட்டானிக் கப்பல் விபத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட அனுபவக் கண்காட்சி அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி சிங்கப்பூரில் திறக்கப்படுகிறது. “டைட்டானிக்: தி அனுபவம்” என அழைக்கப்படும் இந்தக் கண்காட்சி Fever Exhibition Hall-இல் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி, பார்வையாளர்களை ஒரு டைட்டானிக் பயணியின் பார்வையிலிருந்து அந்த பயணத்தில் ஈடுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் […]
சிங்கப்பூர் மக்களே!! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!! Read More »

