துருக்கியேவை உலுக்கிய நிலநடுக்கம்!! ஒருவர் பலி!!
துருக்கியேவை உலுக்கிய நிலநடுக்கம்!! ஒருவர் பலி!! துருக்கியேவில் தென்மேற்கு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலர் காயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் சேதமடைந்தது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. துருக்கியே நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் Marmaris பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 வயது சிறுமி பீதி மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்தார். பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் சென்ற போது 70 பேர் காயமுற்றனர். சில மணி நேரத்திற்கு முன்னதாக 6.2 ரிக்டர் அளவில் […]
துருக்கியேவை உலுக்கிய நிலநடுக்கம்!! ஒருவர் பலி!! Read More »