அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!!
அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்’கலகபோவது யாரு?’ ‘சிரிச்சா போச்சு’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்தான் புகழ். இவரின் எதார்த்தமான காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதனாலையே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதன் பிறகு அவருக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இப்போது அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு […]
அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!! Read More »