ஹாலாந்து வில்லேஜில் மாண்டு கிடந்த ஆண்டவர்! இந்த வழக்கில் புதிய திருப்பம். 10/07/2025 / haland, sgtamilan, world news Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஹாலாந்து வில்லேஜில் மாண்டு கிடந்த ஆண்டவர்! இந்த வழக்கில் புதிய திருப்பம். ஹாலாந்து வில்லேஜில் மாண்டு கிடந்த ஆண்டவர்! இந்த வழக்கில் புதிய திருப்பம்.ஹாலாந்து வில்லேஜில் உள்ள வீட்டு அமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் 58 வயது ஆடவர் மாண்டு கிடந்தார். அது கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் E- பாஸ் இல் வேலை வாய்ப்பு!! இதைப் பற்றி காவல்துறை தெரிவித்தது என்னவென்றால் அதிகாலை 3.50 மணிக்கு தங்களுக்கு புகார் கிடைத்ததாக தற்காப்பு படை சொன்னது.வீட்டில் மாண்டு கிடந்த அந்த ஆடவர் மீட்கப்பட்டார்.விசாரணை நடைபெறுகிறது.Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE 👉👉 குறைந்த செலவில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!