பேருந்தில் கம்பத்தில் கால் நீட்டியவர் இப்பொழுது நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்!
பேருந்தில் கம்பத்தில் கால் நீட்டியவர் இப்பொழுது நீதிமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்!
கடந்த ஆண்டு 2024 ஆகஸ்ட் 30ஆம் தேதி ஜூரோங் டவுன்ஹால் ரோடு நெடுகிலும் பேருந்து எண் 198 ல் பயணம் செய்த போது Tan Wee Teng எனும் 52 வயது பெண் முன் இருக்கையில் கால்நீட்டி அமர்ந்திருந்தார் காலை கீழே இறக்கச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.
இதனால் பேருந்துக்குள் பயணிகளுடைய சலசலப்பு ஏற்பட்டது சிலர் இறங்க மிகவும் சிரமப்பட்டனர்.
இவர் இது போல் செய்வது இது முதல் முறை அல்ல 2023ல் Boon Layல் உள்ள பேருந்து ஒன்றில் அவர் அதேபோல் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
2024ல் பேருந்து 80 இல் ஆடவரின் காலை தடியால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.