என்ன…!! கழுத்தின் வழியாக முட்டையிடும் அரியவகை நத்தையா..??? 08/05/2025 / sgtamilan, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link என்ன...!! கழுத்தின் வழியாக முட்டையிடும் அரியவகை நத்தையா..??? நியூசிலாந்தில் அரிய வகை நத்தை ஒன்று அதன் கழுத்து வழியாக முட்டையிட்ட சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிகழ்வை முதல் முறையாக வீடியோவில் படம்பிடித்துள்ளதாக அந்நாட்டின் விலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.இந்த நத்தை நியூசிலாந்தில் மட்டுமே காணப்படும் பவெல்லிஃபாண்டா ஆகஸ்டா இனத்தைச் சேர்ந்தது.இந்த வகை நத்தைகளின் தாயகமான தெற்கு தீவின் மலைப்பகுதிகளில் சுரங்க நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.எனவே, அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆட்குறைப்புச் செய்யும் google நிறுவனம்..!!!!200 பேர் பணிநீக்கம்..!!! சுமார் 2,000 நத்தைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குளிர்சாதன பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.2011 ஆம் ஆண்டில் நத்தைகள் பாதுகாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 800 நத்தைகள் இறந்தன.இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை, அமைப்பின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் 1,900 நத்தைகளும் 2,200 முட்டைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும் 2 புதிய நீர்மூழ்கி கப்பல்களை பெறும் சிங்கப்பூர் கடற்படை!! Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan