ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்!! எங்கே? என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்!! எங்கே? என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்!! எங்கே? என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மேலும் ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

விற்பனை பிரிவு தவிர மற்ற பிரிவுகளில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கப்படலாம் என்று தகவல் கூறுகின்றன.

கடந்த மே மாதம் தான் நிறுவனம் உலக அளவில் சுமார் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிலவரம்படி நிறுவனத்தில் 2,28,000 ஊழியர்கள் இருந்தனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan